ஏப்.6 முதல் டிடிவி தினகரன் பிரசாரம்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 6ம் தேதி முதல் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப். 6ம் தேதி சைதாப்பேட்டை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் டிடிவி. தினகரன், ஏப்ரல்7ல் பூந்தமல்லி, ஏப்ரல்8ல் திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு ஏப்ரல்18ம் தேதி மடத்துக்குளத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Related Stories: