விளையாட்டு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு! Apr 01, 2026 தில்லி லக்னோ ஐபிஎல் லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் 5வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
குஜராத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப்; ரஷித்கான் பந்தில் கூப்பர் ஆடிய ஷாட் நம்பமுடியாததாக இருந்தது!: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!
சென்னையை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது; புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பேட்டி