சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏற்கெனவே 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 167 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது

Related Stories: