சொல்லிட்டாங்க…

* எங்களை அதிமுக அவமரியாதை செய்ததோடு, புறக்கணித்து விட்டது. எங்களது வலுவை காட்டும் வகையில் தனித்து 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடுவோம். – புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

* பழனிசாமி குளிர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார். நாங்கள் வளர்ச்சியான தேர்தல் அறிக்கையை கொடுப்போம். – பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

Related Stories: