சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து வந்த லால்பாக் விரைவு ரயிலில் வந்த பயணியிடம் ஆர்.பி.எப். பெண்கள் தனிப்படையினர் ரூ.17.78 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அந்த நபரை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
