டெல்லி பாலம் பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 

டெல்லி: டெல்லி பாலம் பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு; தீ விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். தீ விபத்தை அடுத்து டெல்லி பாலம் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர். தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியுள்ள 10க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Related Stories: