புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்காக மதியம் வரை காத்திருக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் எத்தனை தொகுதி, இல்லையென்றால் எத்தனை தொகுதி என தனித்தனியாக பட்டியல்; லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
