தமிழகம் பாமக சின்னம் தொடர்பான வழக்கு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளோம்: ஜி.கே.மணி பேட்டி! Mar 18, 2026 பா.ம.க. ஜி.கே.மணி சென்னை ராமதாஸ் தைலாபுரம் சென்னை: பாமக சின்னம் தொடர்பான வழக்கு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளோம் என ஜி.கே.மணி பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தைலாபுரத்தில், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என எளிய மொழியில் கூறிய ஓட்டுநரின் வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
திமுக கூட்டணியில் CPIக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. அமைதியான தமிழ் மண்ணை பாஜக சீர்குலைக்க துடிப்பதாக வீரபாண்டியன் பேட்டி
ஈரான் போர் பதற்றம் எதிரொலி நடுக்கடலில் தவிக்கும் 500 தமிழக மீனவர்கள்: ஒன்றிய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை: இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் பறக்கும் படை சோதனையில் ரூ.23.28 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
உடல் அடையாளங்கள் மீது இன்னும் எத்தனை ஆண்டுகள் அரசியல் செய்வீர்?ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு திருநர் மசோதா எதிர்ப்பு போராட்டக்குழு கேள்வி
நிறைய ஆஃபர் கொடுத்தாலும் டெல்லிக்கு அடிபணிந்து செல்பவர் விஜய் அல்ல; 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப்போட்டி: ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்ச்சை பேச்சு எதிரொலி; ஆதவ் அர்ஜூனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை: ‘காலம் பதில் சொல்லும்’ என்று மறைமுகமாக எச்சரித்ததோடு, கண்டனம் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
விருப்பமனு அளித்தவர்களிடம் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்: வெற்றி நிலவரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்