இந்தியா இந்தியாவில் தனது கிளைகளை விரிவுப்படுத்தும் Netflix Mar 08, 2026 நெட்ஃபிக்ஸ் இந்தியா ஹைதெராபாத் மும்பை VFX தெலுங்கானா முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டி Netflix நிறுவனம் மும்பையை தொடர்ந்து இந்தியாவில் தனது 2வது VFX மையத்தை ஹைதராபாத்தில் அமைக்கிறது. 30,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த VFX மையத்தை வரும் 12ம் தேதி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கிறார்.
தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக ஒன்றிய அரசு மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்தில் தலைமை செயலர் முதல் வெப்கேமரா ஒப்பந்ததாரர் வரை அதிரடி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பாஜ அரசின் வௌியுறவு கொள்கை குறைபாட்டை காட்டுகிறது: மாநிலங்களவையில் கார்கே விமர்சனம்
10, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: சிபிஎஸ்இ எச்சரிக்கை