பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்டதாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

மதுரை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்டதாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி சக்கரவர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. நியோமேக்ஸ் இயக்குநர்களின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட் கிளை விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: