ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சரண் அடைய வரும் 13ம் தேதி வரை அவகாசம்

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து பின்னர் ஜாமின் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் சரணடைய வரும் 13ம் தேதி வரை அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் சரணடைய அவகாசம் கோரி அஸ்வத்தாமன் உள்பட 12 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Related Stories: