* ஈரான் உச்ச தலைவர் கமேனியின் கொலை, மனித ஒழுக்கம் மற்றும் சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறிய இழிவான செயல். ரஷ்ய அதிபர் புதின்
* உச்ச தலைவர் கமேனியின் படுகொலை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போர் பிரகடனம். பழிவாங்குவது ஈரானின் சட்டப்பூர்வ உரிமை. முழு பலத்தையும் பயன்படுத்தி பழிவாங்குவோம். ஈரான் அதிபர் பெஷேஷ்கியன்
