தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!!

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 15 அதிகாரிகள் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திமுக, அதிமுக, காங்., பாஜக, தேமுதிக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ, விசிக, நா.த.க. கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: