தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது!!

சென்னை : தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. திருச்சி சிவா, தம்பிதுரை, என்.ஆர்.இளங்கோ, ஜி.கே.வாசன், உள்ளிட்ட 6 எம்.பி.க்கள் பதவி ஏப்.2ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 5ம் தேதி கடைசி நாளாகும்; மார்ச் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

Related Stories: