தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முதற்கட்டத்திலேயே நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம்!!

சென்னை : தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முதற்கட்டத்திலேயே நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரிப்பதை சுட்டிக் காட்டி வாக்குப்பதிவை முதல் கட்டத்தில் முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பகல் 11 முதல் 3 மணி வரையில் திறந்தவெளி பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பூவுலகின் நண்பர்கள் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: