நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் : ஐகோர்ட்

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்த ‘நீயே விடை’ என்ற நிறுவனத்துக்கு தடை கோரி கமல் வழக்கு. அந்நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: