தமிழகம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் Feb 25, 2026 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் : ஐகோர்ட்
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த உண்மையற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் : மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!!