ஏ.சி.எஸ். அறக்கட்டளை சார்பில் மதுரையில் நிறுவப்படும் வ.உ.சிதம்பரனாரின் 140 அடி சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வ.உ.சிதம்பரனாரின் 140 அடி சிலைக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
- சிதம்பரணன்
- துணைத் தலைவர்
- குடியரசு
- சி. பி. ராதகிருஷ்ணன்
- மதுரா
- யு.
- சிதம்பர்நர்
- குடியரசின் துணைத் தலைவர் சி. பி. ராடகிருஷ்
- ஐரோப்பிய ஒன்றிய
- இணைய அமைச்சர்
- எல்.முருகன்
- பாஜக
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- விஜயகுமார்
- சுந்தர்.
