இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் மயக்கம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து திரும்பியபோது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் மயக்கமடைந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின்போது காதர் மொகிதீன் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த காதர் மொகிதீனுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்

Related Stories: