சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘‘‘திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்” 20ம் தேதி (இன்று) மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். \\”வெல்லும் தமிழ் பெண்கள்\\” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்ட செயலாளர்கள்- நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்-தொகுதி பார்வையாளர்கள்-தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் தலைமையில் இன்று மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- திமுக மாவட்ட செயலாளர்கள்
- பிரதம
- அமைச்சர்
- சென்னை
- திமுகா
- பொது செயலாளர்
- Duraimurugan
- திமுக தல்வார் மு. கே.
- திமுகா
- மாவட்ட செயலாளர்கள்
- ஸ்டாலின்
