சொல்லிட்டாங்க…

* மகாராஷ்டிராவில் முஸ்லிம்களின் 5% இடஒதுக்கீட்டை நீக்கியிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இதை செய்ய துடிக்கிறார்கள். தப்பித்தவறி கூட தமிழ்நாட்டுக்குள் என்டிஏ வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* 10 ஆண்டுகளுக்கு முன்பே திமுக – தேமுதிக கூட்டணி அமைய வேண்டியது. ஆனால் அன்று பழம் நழுவி பாலில் விழவில்லை. ஆனால், இன்று தேன் கலந்த பாலில் பழம் விழுந்துள்ளது. – தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.

Related Stories: