சென்னை: தேமுதிகவில் இணைந்தது அந்த கட்சி தலைவரின் விருப்பம் என்று எடப்பாடி கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முடிந்ததும் வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, ‘‘அது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்” என பதில் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி அமைதியாக சென்றார்.
