தமிழ்நாட்டில் உள்ள பொதிகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்!

 

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள பொதிகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முந்திரி, கோகோ உற்பத்தியை ஊக்குவிட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்.

 

Related Stories: