கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை முதலமைச்சர் சூட்டினார்.

 

Related Stories: