தமிழகம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் மே 11ம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவு! Jan 31, 2026 சாத்தனூர் அணை திருவண்ணாமலை சாத்தனூர் திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் மே 11 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாத்தனூர் இடது, வலது கால்வாய்களில் இருந்து நாளொன்றுக்கு 550 கன அடி தன்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது; மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
வேளாண்மைக் கல்லூரி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மண் இது: காரைக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!