கார் மோதியதில் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண்கள் உயிரிழப்பு: ஒருவர் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே, கார் மோதியதில் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற கடலூர் மாவட்டம், தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழப்பு: ஒரு பெண் காயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: