ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மண் இது: காரைக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

 

சிவகங்கை : சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு ஏற்படும் என காரைக்குடியில் புதிய வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மண் இது. மருது சகோதரர்களை தந்த மண் இந்த சிவகங்கை மண் எனவும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

Related Stories: