சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு துறை கண்காட்சி அரங்குகளையும் பார்வையிடுகிறார்.

 

Related Stories: