பெங்களூரு: கர்நாடக காவல் துறையினருக்கு அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாள் ஆகிய நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் விதமாக, அந்த நாட்களில் காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை அனைவருக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று டிஜிபி எம்.ஏ.சலீம் அறிவித்துள்ளார்.
