குடியரசு தின அணிவகுப்பு இந்திய கடற்படைக்கு முதல் பரிசு

புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் இந்திய கடற்படை சிறந்த அணி வகுப்பு பிரிவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தின் அலங்கார ஊர்தி சிறந்த ஊர்தியாகவும், ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் ஊர்தி சிறந்த அமைச்சக ஊர்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Related Stories: