கொல்கத்தா: சுமார் ரூ.1000கோடி வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று சோதனை நடத்தினார்கள். கொல்கத்தாவில் உள்ள நிதி நிறுவனங்களின் உரிமையாளரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.
