இந்தியா டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்திப்பு!! Jan 28, 2026 திமுக பிரதி பொது செயலாளர் கனிமொழி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தில்லி காங்கிரஸ் சோனியா காந்தி டெல்லி: டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்தனர். டெல்லியில் உள்ள காங். மூத்த தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தனர்.
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு: தொழிற்சாலைகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு
நாடு முழுவதும் கடும் சிக்கல் சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பு: முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லை; வர்த்தக காஸ் முடக்கத்தால் ஏராளமான தொழில்கள் பாதிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு மேற்குவங்கத்திற்கு 10 உறுதிமொழிகள்: பெண்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்வு; பொதுப்பிரிவு பெண்களுக்கு ரூ.1500ஆக உயர்வு