தமிழகம் நாமக்கல்லில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு Jan 27, 2026 நாமக்கல் நாமக்கல் — திருச்சி சாலை நாமக்கல்: நாமக்கல்லில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் – திருச்சி சாலையில் நடந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!