பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்
