சென்னையில் இன்று உலக மகளிர் உச்சி மாநாடு

 

சென்னை: நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் 11 கருப்பொருளில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. பெண்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு ஆதரவளிக்கும் மாநில அளவிலான பிரச்சாரமும் தொடங்கப்பட உள்ளது

Related Stories: