பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஐசிசி எச்சரிக்கை?

 

மும்பை: வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினால் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அணியுடனும் இருதரப்பு போட்டிகள் விளையாட முடியாது, PSL தொடரில் விளையாட வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று (NOC) வழங்கப்படாது, ஆசியக் கோப்பை தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Related Stories: