மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மொத்தம் 84 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் முதல் 20 போட்டிகளுக்கான விவரங்களை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நேற்று வெளியிட்டார். மீதமுள்ள போட்டிகள் பற்றிய விவரங்கள், 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் வெளியாகும் என அவர் கூறினார்.
தேதி போட்டியிடும் அணிகள் இடம்
28.3.2026 பெங்களூரு-ஐதராபாத் பெங்களூரு
29.3.2026 மும்பை-கொல்கத்தா மும்பை
30.3.2026 ராஜஸ்தான்-சென்னை கவுகாத்தி
31.3.2026 பஞ்சாப்-குஜராத் முல்லன்பூர்
01.4.2026 லக்னோ-டெல்லி லக்னோ
02.4.2026 கொல்கத்தா-ஐதராபாத் கொல்கத்தா
03.4.2026 சென்னை-பஞ்சாப் சென்னை
04.4.2026 டெல்லி-மும்பை டெல்லி
04.4.2026 குஜராத்-ராஜஸ்தான் அகமதாபாத்
05.4.2026 ஐதராபாத்-லக்னோ ஐதராபாத்
05.4/2026 பெங்களூரு-சென்னை பெங்களூரு
06.4.2026 கொல்கத்தா-பஞ்சாப் கொல்கத்தா
07.4.2026 ராஜஸ்தான்-மும்பை கவுகாத்தி
08.4.2026 டெல்லி-குஜராத் டெல்லி
09.4.2026 கொல்கத்தா-லக்னோ கொல்கத்தா
10.4.2026 ராஜஸ்தான்-பெங்களூரு கவுகாத்தி
11.4.2026 பஞ்சாப்-ஐதராபாத் முல்லன்பூர்
11.4.2026 சென்னை-டெல்லி சென்னை
12.4.2026 லக்னோ-குஜராத் லக்னோ
12.4.2026 மும்பை-பெங்களூரு மும்பை
