இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகள் 2025ம் ஆண்டில் 73% உயர்வு : ஐநா அறிக்கை

டெல்லி : இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகள் 2025ம் ஆண்டில் 73% உயர்ந்து, $47 பில்லியனாக உயர்ந்துள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பெரும் முதலீடுகளே இந்த வளர்ச்சிக்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது. சீனாவின் FDI தொடர்ந்து 3வது ஆண்டாக 8% சரிவைச் சந்தித்து, $107.5 பில்லியனாக உள்ளது.

Related Stories: