அமெரிக்காவுடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டுவிட்டதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: அமெரிக்காவுடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டுவிட்டதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி நரவானே, எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தால் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளபோதும் நான் பேசும்போது பல முறை மைக் அணைக்கப்பட்டதாக ராகுல் புகார் அளித்தார். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Related Stories: