நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

டெல்லி: நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கைக்கு எதிரானது; அப்பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உறைவிட வசதியுடன் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன.

Related Stories: