சிலிண்டர் வேண்டும் என மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கம்..!

டெல்லி: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் முழக்கமிட்டனர். எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த மறுக்கப்பட்டதால் திமுக எம்.பி.க்கள் தமிழில் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகள் முழக்கத்தை அடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: