தமிழகம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது Jan 20, 2026 தமிழ்நாடு சட்டமன்றம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!!
தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம்.. சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கு விற்பனை; வெள்ளியும் போட்டி போட்டு எகிறியது!!
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
வேளாங்கண்ணியை சுற்றிப்பார்க்க வந்தாச்சு ஹெலிகாப்டர் சேவை: ஜனவரி இறுதியில் தொடக்கம்; ஒருவருக்கு ரூ.6,000 கட்டணம்