சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் எம்.பி. வழக்கு!

 

சென்னை: தனது பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘நீயே விடை’ என்ற நிறுவனம் அனுமதியின்றி தனது பெயர், புகைப்படங்களை டி-ஷர்ட்களில் அச்சடித்து விற்று வந்ததை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

Related Stories: