ஜன.13ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகை

 

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகச்சியில் பங்கேற்க ஜன.13ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்கவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்துள்ளார்

Related Stories: