தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Related Stories: