கிரீஸ் நாடு முழுவதும் விமான சேவை திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி

கிரீஸ் நாடு முழுவதும் விமான சேவை தீடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது.

Related Stories: