உலகம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனையை வடகொரியா நடத்தி முடித்துள்ளது Jan 05, 2026 வட கொரியா கிழக்குக் கடல் வடகொரியா: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனையை வடகொரியா நடத்தி முடித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் சுமார் 900 கி.மீ தூரத்துக்கு ஏவுகணைகள் பாய்ந்தன.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்; 24 மணி நேரத்தில் 2 இந்துக்கள் படுகொலை: பதற்றம் அதிகரிப்பால் இந்தியா கவலை
இந்தியாவின் தாக்குதலைக் கண்டு நடுங்கி அமெரிக்காவிடம் மண்டியிட்டு தஞ்சம் அடைந்த பாகிஸ்தான்: வெளியான அதிர்ச்சிகரமான ரகசிய தகவல்கள்
அமெரிக்காவில் நடந்த விபத்தில் சிக்கி ஆந்திரா இன்ஜினியர் மனைவி உடல் நசுங்கி பலி: குடிபோதை டிரைவரால் நேர்ந்த பயங்கரம்
என்னை மகிழ்ச்சிப்படுத்தாவிட்டால் இந்தியா மீதான வரிகளை விரைவில் உயர்த்த முடியும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை