வாஷிங்டன்: ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா உதவவில்லை என்றால் நாங்கள் மேலும் வரியை உயர்த்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் “பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார்” என ட்ரம்ப் புகழாரம்
