முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% கட்டண சலுகை அறிவித்துள்ளது ரயில்வே!

 

சென்னை: முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% கட்டண சலுகை ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயில் எண்ம பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்’ செயலி மூலம் எடுக்கும் டிக்கெட்டுக்கு சலுகை அறிவித்துள்ளது. ஜனவரி 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% கேஷ் பேக். ஜன.14ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு சலுகை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: