பாலியல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ தேடப்படும் குற்றவாளி

பாட்டியாலா: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், 2021ல் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண்ணிடம், பாலியல் உறவு வைத்து ஏமாற்றியதாக செப்டம்பர், 1ல், புகார் அளிக்கப்பட்டது. போலீசிடம் இருந்த தப்பிய ஹர்மீத் சிங் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் தேடப்படும் குற்றவாளியாக பாட்டியலா நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

Related Stories: